பொள்ளாச்சி FM
தமிழ் வானொலிக்கு அன்புடன் வரவேற்கின்றோம்.
நெஞ்சையள்ளும் பொள்ளாச்சி
பழம்பெரும் சிறப்புகளைக் கொண்டது இந்த பொள்ளாச்சி
பொள்ளாச்சியின் அருகே ஆழியாறு,ஆனைமலை, வால்பாறை மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலாத் தலங்களும் உள்ளன. இவற்றின் அழகு, பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும். நல்ல வெப்ப நிலை உள்ள இடம். இங்கிருந்து கேரளாவுக்கு 15 நிமிடங்களில் செல்ல முடியும்.